You have no items in your shopping cart.
கடந்த 12 ஆண்டுகளாக உங்களின் ஆதரவுடன், மிகவும் தரமான, நம்பகமான சேவை வழங்கும் காவிரி பண்ணையிலிருந்து, நாட்டுக்கோழி சார்ந்த இந்த இம்முயற்சி!
* நேரில் வந்து தரத்தை உறுதி செய்து வாங்கிக்கொள்ளலாம்.
* போக்குவரத்து வசதி உள்ளது.
*தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது.
* வளர்ப்பு முறைக்கான முழுமையான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான, தூய இனக்கோழிகளில் இருந்து குஞ்சிகளை பொரித்து வழங்குகிறோம்.
* ஒரு நாள் முதல் 15 நாட்கள் வரை உள்ள கோழி குஞ்சுகள் கிடைக்கும். தேவைப்படுவோர் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மொத்த தொகையில் பாதியை முன்பணமாக செலுத்த வேண்டும். விலை: 1 நாள் - ரூ.50/- 7 நாட்கள் - ரூ.60/- 15 நாட்கள் - ரூ.70/-
தொடர்பு எண்: 7639444670.